உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடி – ஓவி ….
வருவதை எதிர் கொள்ளடி.
தாய்க்கு நீ மகள் இல்லை
அண்ணனுக்கு தங்கை இல்லை
உருக்காய் உழைத்தாயடி – நீயும்
முன் பழி செய்தாயோடி?
முன் ஜென்மத் தீவினையால்
எண்ணாத இடம் சேர்ந்து
துன்பத்தில் விழுந்தாயடி – ஓவி
வஞ்சகன் யார் சொல்லடி?
♥ ♥ ஓவி♥ ♥